|
|
விதை சேமிப்பு :: அமைப்புகள் |
சேமிக்கும் பொழுது விதையின் வீரியம் கட்டுப்பாடு |
- நன்கு முதிர்ந்த விதைகளை சேமிக்கவேண்டும்.
- இயல்பான நிறம் கொண்ட விதைகளைச் சேமிக்கவேண்டும்.
- விரிசல் முதலியவற்றிலிருந்த விடுபட்டு இருக்கவேண்டும்.
- சேமிப்பில் பூஞ்சாண் (அ) நுண்ணுயிரித் தாக்குதல் இருக்கக்கூடாது.
- முதிர்ச்சியின் போது சாதகமில்லாத சூழ்நிலைகளைத் தடுக்கவேண்டும்.
- அவ்வப்போது சேமிப்பு பூச்சிகள் தாக்குதலைத் தடுக்க சேமிப்புக் கிடங்கில் வாயு நச்சு செலுத்தவேண்டும்.
- சேமிப்புக் கிடங்கு மற்றும் சூழ்நிலை குளிர்ந்த மற்றும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
- விதைகளைத் தேவையான ஈரப்பதத்திற்கு உலர்த்தவேண்டும்.
- தேவையான அளவு காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை சேமிப்பின் போது பராமரிக்கவேண்டும்.
- பூஞ்சாணக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.
- விதைகளை சேமிப்பதற்கு தகுந்த பைகளைத் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.
|
விதைச் சேமிப்பை பாதிக்கும் காரணிகள் |
- உயிர்க் காரணிகள்
- உயிரற்ற காரணிகள்
|
உயிர்க் காரணிகள் (க்ளிக் செய்யவும்) |
விதை சம்பந்தமானவை |
- விதையின் மரபியல்தன்மை
- முன் விதைத்தரம்
- விதையின் பிறப்பிடம் / தோற்றம்
- விதையின் ஈரப்பதம்
|
மற்ற உயிர்க் காரணிகள் |
- பூச்சிகள்
- பூஞ்சாண்
- எலிகள்
- மாதிரி எடுத்தல் மற்றும் ஆய்வின் போது கையாளும் விதம்
|
உயிரற்ற காரணிகள் (க்ளிக் செய்யவும்) |
- வெப்பநிலை
- ஈரப்பதம்
- விதைச் சேமிப்புச் சுகாதாரம்
- வாயு மண்டல சூழ்நிலை
- அடைக்கும பொருள்கள் / சேமிக்கும் பைகள்
|
|
|
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.
|
|